எதிரெதிர் இருக்கைகளில்

ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் 
குறும்புடன் கண்ஜாடைக் காட்டிவிட்டு
புத்தகத்துக்குள் புகுந்துவிட்டாய்

நகராத இரவுடன்
நானும் ரயிலும் 
போராடிக்கொண்டிருப்போம்

Comments

Popular posts from this blog

பேய்கதை - தற்கொலை காட்சிகள்

பிறழ்வு - கதை 3

வாசிப்பனுபவம் - களவு காமம் காதல்