இரண்டு குழந்தைகளையும் பிடித்தபடி, அவர்களின் ஸ்கூல் பைகளையும் எடுத்துவரும் பெண் தன் மேலாடையை கவனிக்க முடியாதபோது, தலை குனிந்து நடக்கிறவன் அதிக கம்பீரமானவன்.
ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் குறும்புடன் கண்ஜாடைக் காட்டிவிட்டு புத்தகத்துக்குள் புகுந்துவிட்டாய் நகராத இரவுடன் நானும் ரயிலும் போராடிக்கொண்டிருப்போம்
Comments
Post a Comment